Featured Posts

TamilhackX

Thursday, May 28, 2009

Blogger க்கான நுட்பங்கள்- 2 : ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல்

- 18 comments
உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் அதற்கு நெருங்கிய பதிவுகளை அதாவது ஒரே Lable இல் இருக்கும் பதிவுகளைக் காட்டுதல்
அவ்வாறு காட்டுவதால் உங்களில் தளத்துக்கு ஒரு பதிவை படிக்க வரும் வாசகர் அது சம்பந்தமான பதிவுகளை இலகுவாய் படிக்க வசதியாய் இருக்கும் இதனால் கூடிய நேரம் உங்கள் வலைப்பதிவில் செலவழிப்பார்கள்.

இதை நிறுவும் முறை
  • முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும்.
  • அதில் Edit HTML என்பதை தெரிவு செய்யவும்.
  • அதில் Download Full Template என்பதைக் Click செய்து உங்கள் Template ஐ download செய்து கொள்ளவும்.
  • உங்கள் Template Wordpad இல் Open பண்ணவும் (Edit பண்ண இலகுவாக இருக்கும் )
  • பின் Ctrl + F ஐஅழுத்தி </head> என்பதை தேடவும்.
  • பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து </head> மேல் Paste பண்ணவும்.
<style>
#related-posts {
float : left;
width : 540px;
margin-top:20px;
margin-left : 5px;
margin-bottom:20px;
font : 11px Verdana;
margin-bottom:10px;
}
#related-posts .widget {
list-style-type : none;
margin : 5px 0 5px 0;
padding : 0;
}
#related-posts .widget h2, #related-posts h2 {
color : #940f04;
font-size : 20px;
font-weight : normal;
margin : 5px 7px 0;
padding : 0 0 5px;
}
#related-posts a {
color : #054474;
font-size : 11px;
text-decoration : none;
}
#related-posts a:hover {
color : #054474;
text-decoration : none;
}
#related-posts ul {
border : medium none;
margin : 10px;
padding : 0;
}
#related-posts ul li {
display : block;
background : url("http://i299.photobucket.com/albums/mm297/zozuglogger/weed-bullet.gif")
no-repeat 0 0;
margin : 0;
padding-top : 0;
padding-right : 0;
padding-bottom : 1px;
padding-left : 16px;
margin-bottom : 5px;
line-height : 2em;
border-bottom:1px dotted #cccccc;
}
</style>
<script src='http://tamilhackxserver.110mb.com/Javascript/related_post.js'
type='text/javascript'/>


மேல் கூறிய முறையில் <p><data:post.body/></p> என்ற வரியைத் தேடவும் அதன் கீழ் உடனடியாக பின்வரும் Code ஐ copy செய்து paste பண்ணவும்.

<b:if cond='data:blog.pageType == "item"'>

<div id="related-posts">

<font face='Arial' size='3'><b>Related Posts : </b></font><font color='#FFFFFF'><b:loop
values='data:post.labels' var='label'><data:label.name/><b:if cond='data:label.isLast
!= &quot;true&quot;'>,</b:if><b:if cond='data:blog.pageType == &quot;item&quot;'>
<script expr:src='&quot;/feeds/posts/default/-/&quot; + data:label.name + &quot;?alt=json-in-script&amp;callback=related_results_labels&amp;max-results=5&quot;'
type='text/javascript'/></b:if></b:loop> </font>
<script type='text/javascript'> removeRelatedDuplicates(); printRelatedLabels();
</script>
</div></b:if>


பின் உங்கள் tempelate ஐ upload பண்ணிக்கொள்ளவும். அவ்வளவு தான்..
இதில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கூறவும்

Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்

- 29 comments
நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது.

அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம்

உதாரணம்
Total Posts: 29
Total Comments: 122

  1. முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும்
  2. அதில் Add a Gadget என்பதில் HTML / JavaScript என்பதை தெரிவு செய்யவும்.
  3. பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும்.

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
</script>
<font color="black"><script src="http://tamilhackx.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://tamilhackx.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments">
</script>
</font>

Coding இல் உள்ள http://tamilhackx.blogspot.com/ என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பதிவின் முகவரியைச் சேர்க்கவும்

வேறு Blogger இல் உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை பின்னூட்டதில் தெரிவித்தால் அவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் எழுத வசதியாக இருக்கும்.

Monday, May 25, 2009

விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?

- 2 comments
System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும்

நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது System tray இல் Minimize ஆவதை நாம் அவதானித்திருப்போம். அதே போல நாம் விரும்பிய மென்பொருட்களை System tray இல் Minimize பண்ண முடிந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும்.

System tray இல் Minimize பண்ணுவதனால் Taskbar இல் இடம் மீதப்படுத்தப்படும் அது மட்டும் அல்லாது தனிப்பட்ட விடயங்களைப் பார்க்கும் போது வேறு யாரவது வந்தால் System tray இல் Minimize பண்ணினால் அவரால் கண்டுபிடிக்க இயலாது. இவ்வாறு பல நன்மைகள் உண்டு

இனி எவ்வாறு System tray இல் Minimize பண்ணலாம் என்று பார்ப்போம்

நாம் விருபிய Software களை System tray இல் Minimize பண்ணுவதற்கு உதவுவதுதான் TrayIt! என்ற இந்த மென்பொருள். இது ஒரு இலவச மென்பொருளாகும். கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download செய்த பின் மென்பொருளை Open பண்ணியதும் நமது கணணியின் தற்போது Open பண்ணி வைத்திருக்கும் மென்பொருள்களில் பெயர்கள் அதில் வரிசைப்படுத்தப்படும் பின் அதில் நாம் System tray இல் Minimize பண்ணவேண்டிய மென்பொருளில் Right click செய்து Place in System tray என்பதை Click செய்தவுடன் நாம் தெரிவுசெய்த மென்பொருள் System tray இல் Minimize ஆவதைக் காணலாம்


Tuesday, May 19, 2009

Disable ஆகிய Task Manager ஐ மீளப் பெறுவது எப்படி?

- 3 comments
விண்டோஸ் ஐ பயன்படுத்தும் எவரும் Task Manager ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl + Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task பண்ணுவதுதான்.

ஆனால் சில நேரங்களில் நமது கணணியில் வைரஸ் தாக்கம் காரணமாக alt +ctrl + Del ஐ அழுத்தும் போது Task Manager has been disabled by your administrator“ என்ற Message வருவதுண்டு இதனால் பல சிக்கலுக்கு முகம் கொடுத்திருப்போம். இச் சிக்கலை எவ்வாறு தீர்ப்பதென்று பார்ப்போம்
 
இங்கு 3 முறைகள் தரப்பட்டுள்ளன ஏதாவது ஒரு முறை மூலம் முயர்ச்சி செய்யவும்

முறை-1

  • முதலில் Start சென்று அதில் Run ஐ Click செய்யவும்
  • அதில் gpedit.msc என்று type செய்து Enter பண்ணவும்
  • பின் User Configuration இன் கீழ் உள்ள Administrative Templates இன் முன் உள்ள + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • பின் அதில் System  என்பதன் முன் இருக்கும் + அடையாளத்தை கிளிக் செய்யவும்.
  • அதன் கீழ் உள்ள Ctrl+Alt+Delete Options ஐ Click செய்யவும்.
  • அதில் வலது பக்கத்தில் உள்ள Remove Task Manager ஐ Double Click பண்ணி அதில் Not Configured  என்பதை தெரிவு செய்து Ok பண்ணவும் .

முறை- 2

ஒரு புதிய Notepad ஐ ஓபன் செய்து கீழ் உள்ள Registry Value வை copy செய்து அதில் Paste செய்து taskmanager.reg என்ற பெயரில் Save செய்த பின் அதை Double click செய்யவும்.
 
Windows Registry Editor Version 5.00 
[HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\System]
“DisableTaskMgr”=dword:00000000

முறை- 3

கீழ் உள்ள சுட்டியில் இருந்து Task Manager Fix என்ற சிறிய மென்பொருளை தரவிறக்கம் செய்து பயன்படுத்தவும். இம் மென்பொருள் பற்றிய மேலதிக விடயத்திற்கும் தரவிறக்கம் செய்வதற்கும் இங்கே அழுத்தவும்.