Featured Posts

TamilhackX

Tuesday, October 26, 2010

Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?

சில நேரங்களில் உங்கள் Facebook இல் நண்பர்களின் எண்ணிக்கை வழமையை விட குறைந்து காணப்படலாம் இதற்குக் காரணம் உங்கள் நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து நீக்கியதே ஆகும்.

எந்த நண்பர் உங்களை நீக்கினார் என்று கண்டுபிடிப்பது மிகக் கடினமாகும். இதற்கு உதவுவது தான் Unfriend Finder என்ற இந்த சிறிய Script
ஆகும்.

Unfriend Finder மூலம் Facebook இல் இருந்து உங்களை யார் நீக்கியது, நீங்கள் அனுப்பிய Friend Request ஐ யார் இன்னும் Accept பண்ணாமல் இருக்கிறார்கள் மற்றும் யார் நீங்கள் அனுப்பிய Friend Request ஐ Ignore பண்ணியது போன்ற தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்

முதலில் நீங்கள் கீழ் உள்ள சுட்டியில் இருந்து Unfriend Finder என்ற சிறிய Script Download செய்து உங்கள் இணைய உலாவியில் நிறுவிக் கொள்ளுங்கள். (இது Firefox, Chrome, Safari, Opera போன்ற உலாவிகளுக்கு மட்டும் பொருந்தும்.)

Mozilla Firefox இல் நிறுவுவதற்கு நீங்கள் முதலில் Greasemonkey என்ற Add-ons ஐ நிறுவ வேண்டும். அதன் பின்னே கீழுள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள்.

பின் உங்கள் Facebook ஐ Login பண்ணவும். அப்போது மேல் உள்ள படத்தில் காட்டியவாறு Unfriends என்ற புதிய Option ஆனது உங்கள் Facebook இல் காணப்படுவதை அவதானிப்பீர்கள்.

இனி யாராவது நண்பர்கள் உங்களை தங்கள் Friend List இல் இருந்து அகற்றினால் உங்களுக்கு Notifications வரும்.

11 on: "Facebook இல் உங்களை தங்கள் Friend List இருந்து அகற்றிய நண்பர்களைக் கண்டுபிடிப்பது எப்படி?"
  1. அருமையான தகவல் நன்றி சகோதரா..

    ReplyDelete
  2. பயனுள்ள தகவல்! நன்றி!

    ReplyDelete
  3. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி ம.தி.சுதா, எஸ்.கே

    ReplyDelete
  4. பல மாதங்களுக்கு பிறகு புது அவதாரத்தில் வந்தது மகிழ்ச்சி...

    உங்கள் பணி இனிதே தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. தங்கள் மீள்வருகைக்கு வாழ்த்துக்கள்..தொடர்ந்து கலக்குங்கள்..

    ReplyDelete
  6. பல மாதங்களின் பின் இப்போது தான் நேரம் கிடைத்துள்ளது. மிக்க நன்றி WiNnY, sinmajan

    ReplyDelete
  7. மக்களை கொழுவி விட்டு விடுப்பு பாக்கிறதில குறியாத்தான் இருக்கிறீங்க போல? என்ன கனகாலமா காணாமல் போனோர் பட்டியலில இருந்து இப்பதான் வன்திருக்கிறீங்கள் போல?

    ReplyDelete
  8. :) மிக்க நன்றி thinklibre

    ReplyDelete
  9. இந்த extension நம்பகத்தன்மையானதா? எங்களுடைய உள்வீட்டுத்தகவல்களை எடுத்துவிடாதுதானே?

    ReplyDelete
  10. பயப்படாமல் பயன்படுத்தலாம் கார்த்தி. எந்தப் பிரச்சனையும் வராது.

    ReplyDelete