Featured Posts

TamilhackX

Showing posts with label Yahoo tricks. Show all posts
Showing posts with label Yahoo tricks. Show all posts

Monday, April 13, 2009

Yahoo messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

- 8 comments
சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Online இல் இருந்தாலும் (நம் தொல்லை தாங்க முடியாமல்) நமக்கு தெரியாத படி appear offline (தாவது Invisible) இல் இருப்பார்கள் அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.
முதலில் உங்கள் Yahoo Messenger ஐ Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double click பண்ணவும்.
அதில் உள்ள IMVironment தெரிவு செய்து அதில் See all IMVironments இல் Yahoo! Tools அல்லது Interactive Fun ஐ click பண்ணி Doodle தெரிவு செய்யவும் அப்போது படத்தில் காட்டியவாறு "waiting for your friend to load Doodle" என்ற திரை தோன்றும்
அதில் எதாவது Type செய்து send பண்ணும் போது அந்த நபர் appear offline இல் இருந்தால் "waiting for your friend to load Doodle" என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும் நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்த திரை மாறாது அப்படியே இருக்கும்

இதில் இருந்து அவர் Online இல் இருந்து கொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம்.

Monday, March 23, 2009

Yahoo messanger இன் வீடியோ chat ஐ record பண்ணுவது எப்படி ?

- 3 comments
நாம் Yahoo messanger இல் நம் நண்பர்களுடன் online இல் முகம் பார்த்து வீடியோ chat செய்திருப்போம். நமக்கு எதிரில் இருப்பவரின் வீடியோவை Record பண்ண வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் முடிவதில்லை.
அவ்வாறு Yahoo messanger இல் video chat செய்யும் வீடியோகளை Record பண்ணுவதற்கு எந்த வசதியும் Yahoo messanger இல் இல்லை அதற்கு உதவுவது தான் YCC Camp Cap என்ற இந்த Software.

நீங்கள் வீடியோ chat செய்வதற்கு முன் இந்த software ஐ இயக்கி அதில் Start Capture ஐ click செய்துவிட்டு chat பண்ண வேண்டியது தான் பிறகு chat செய்து முடிந்ததும் stop All என்ற பட்டன் ஐ click செய்தால் உங்களுடன் இவ்வளவு நேரமும் chat செய்த வீடியோ Record பண்ணப்பட்டு அந்த software இன் folder இக்குள் save செய்யப்பட்டிருக்கும்.