About
மதிப்பு மிக்க வாசகர்களுக்கு வணக்கம் !
TamilhackX.blogspot.com ஆனது முழுக்க முழுக்க தகவல் தொழில்நுட்பத் தகவல்களை வழங்குவதற்காக 2009 ஆம் ஆண்டு தை மாதம் ஆரம்பிக்கப்பட்ட ஒரு வலைப்பதிவாகும். இவ் வலைப்பதிவில் ஒரு வாரத்திற்க்கு குறைந்தது இரண்டு ஆக்கங்களை வெளியிடப்படுகிறது.
இதில் உள்ள ஆக்கங்களை வாசித்த பின் ஆக்கம் சம்பந்தமான உங்கள் ஆக்கபூர்வமான கருத்தை கூற மறக்காதீர்கள் உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்கள் தான் இந்த வலைப்பதிவை மேலும் மேம்படுத்த வாய்ப்பாக அமையும்.
என்னை சொந்தமாக எழுதத்தூண்டிய தமிழ்நெஞ்சம் அவர்களுக்கும், எனது வலைப்பதிவிற்கு வாசகர்களைத் தேடித்தந்த தமிழிஷ், தமிழ்மணம் போன்ற திரட்டிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

நன்றி
என்றும் அன்புடன்
யோ. சயந்தன்
Subscribe to:
Posts (Atom)