Featured Posts

TamilhackX

Showing posts with label folder. Show all posts
Showing posts with label folder. Show all posts

Sunday, May 10, 2009

Folder இன் Background க்கு விரும்பிய படத்தைப் போடுவது எப்படி?

- 5 comments
இது ஒரு பழைய விடயம். இருந்து கணனிக்கு புதியவர்களுக்காக எழுதுகிறேன்.

எப்பவும் ஒரு Folder ஐ வெள்ளை Background உடன் பார்த்து சலித்துப்போன நமக்கு Background இல் ஏதாவது படம் இருந்தால் ஒரு வித்தியாசமாக இருக்கும். இங்கு நாம் Background இல் எப்படி ஒரு படத்தைப் போடலாம் எனப் பார்ப்போம்

இம் மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து தரவிறக்கி அதில் படத்தில் காடியவாறு Modify background picture and filename appearance என்பதை மட்டும் Click செய்யவும்.
பின் Next ஐ கிளிக் செய்து Browse செய்து உங்களுக்கு பிடித்த படத்தினை தெரிவு செய்யவும் விரும்பினால் Text Colour போன்றவற்றை மாற்றி Finish ஐ கிளிக் செய்யவும்.

பின் folder ஐ Refresh பண்ணினால் நீங்கள் தெரிவு செய்த படம் வந்திருப்பதைக் காணலாம்.

தள முகவரி : http://www.box.net/shared/xt5ac1hl7v

Sunday, April 5, 2009

Folder இன் நிறத்திதை மாற்றுவது எப்படி ?

- 9 comments
எத்தனை நாளுக்கு நாமும் Windows XP இன் மஞ்சள் Color Folder ஐப் பார்த்துக்கொண்டு இருப்பது மஞ்சள் நிற Folder இற்க்குப் பதிலாக சிகப்பு, பச்சை, நீலம் என்று கலர் கலராய் Folder இருந்தால் எப்படி இருக்கும்.
அதற்காக உள்ளது தான் Folder Marker என்ற மென்பொருள். இம் மென்பொருளை Install பண்ணிவிடு நீங்கள் கலர் மாற்ற வேண்டிய Folder இல் Right click செய்து அதில் mark Folder என்பதை Select செய்தால் படத்தில் உள்ளது போல வரும் அதில் உங்களுக்கு விருப்பமான நிறத்தை தெரிவு செய்தால் போதும் உங்கள் Folder நீங்கள் விரும்பிய நிறத்தில் மாறிவிடும்.

ஆனால் இதை இலவசமாக 30 நாளைக்கே பயன்படுத்த விடுவார்கள். நாம் தொடர்ந்து பயன்படுத்த விரும்பினால் சிறிய தொகையை செலுத்த வேண்டும். 
இதை இலவசமாக தொடர்ந்து பயன்படுத்த கீழ் உள்ள முறைப்படி செய்யவும்

Register பண்ணும் முறை:

Folder Marker இன் Professional version தேவைப்படுவோர் அதன் crack file ஐ இயக்கி அதில் உங்கள் பெயரை கொடுத்து விட்டு crack it என்பதை Click செய்ய open ஆகும் விண்டோவில் நீங்கள் முதலில் சாப்ட்வேர் Install பண்ணிய Folder காட்டி விட்டு Ok பண்ணவும் ( உதாரணமாக D:\Program Files\Folder Marker ) அது உங்கள் Software ஐ Register பண்ணி Professional version ஆக மாற்றிவிடும். இனி நீங்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்

Download Software and Crack : http://www.box.net/shared/etx8r15kp1