தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்ப்பட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை நாளிதளின் இந்த வார ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.
இனி வரும் வாரங்களில் வெளியாகும் விடுதலையின் ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்பதினை மட்டற்ற மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.
பவளவிழா ஆண்டில் காலடி பதித்திருக்கும் விடுதலை நாளிதழ் தமது வாசகர்களுக்கு தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்குவது பாராட்டத்தக்க விடயமாகும். அதில் TamilhackX க்கும் சிறு பங்களிப்பு இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது .
பவளவிழா ஆண்டில் காலடி பதித்திருக்கும் விடுதலை நாளிதழ் தமது வாசகர்களுக்கு தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்குவது பாராட்டத்தக்க விடயமாகும். அதில் TamilhackX க்கும் சிறு பங்களிப்பு இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது .
விடுதலை நாளிதழில் வெளியான TamilhackX இன் ஆக்கம்
எனது வலைப் பூவிற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து ஆக்கங்களை முதல் முதலில் பத்திரிகையில் வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கு
TamilhackX இன் கோடன கோடி
நன்றிகள்
விடுதலையின் இணையப் பதிப்பு : http://www.viduthalai.com/
மக்களுக்குப் பயன் படும் எதையும் முந்தித் தருவது விடுதலை மட்டுமே.
ReplyDeleteஉங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்
ReplyDeletecongratulations
ReplyDeleteகலக்கிறீங்க தலை..
ReplyDeleteமென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்..
உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் ஓவியா, யாழ்வாணன், shirdi.saidasan@gmail.com, sinmajan
ReplyDeleteவாழ்த்துக்கள் தலை, பின்னீட்டீங்க போங்க!
ReplyDeleteஎழுத்தில் முன்னேற்றம்,கருத்தில் முன்னேற்றம்,கணீனியில் முன்னேற்றம்,இணையத்தில் முதலில் என்று பல வெற்றிப் படிகளில் ஏறிப் பவள விழா கொண்டாடும் ஒரேபகுத்தறிவு ஏடு "விடுதலை".
ReplyDeleteஅதில் வரும் அரிய கருத்துக்களைக்,கட்டுரைகளை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்க கணிணி வித்தகர்கள் உதவிட வேண்டுகிறேன்.
கலக்கிறீங்க தலை..
ReplyDeleteமென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி தேஜோ, Thamizhan, சூர்யா ௧ண்ணன்
ReplyDeleteமிக்க மகிழ்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள் இனியாவது விடுதலை பெரியார் கண்ட அறிவியல் செய்திகள் வந்தால் மகிழ்ச்சி. முரசொலியின் துணை இதழாக கடந்த சில ஆண்டுகளாக விடுதலை வந்தது. விடுதலை வாங்கினால் முரசொலி வாங்க வேண்டாம். முரசொலி வாங்க வேண்டாம் என்ற எண்ணம் இனி மாறிவிடும் என்று எண்ணுகிறேன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ஆழிக்கரையிலிருந்து
அருமையான தகவல்.அருமையான பணி தொடர வாழ்த்துக்கள்..நன்றி
ReplyDeleteG.R..
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தங்கராசு நாகேந்திரன், Anonymous, G.R
ReplyDeleteவாழ்த்துகள் தோழர்... தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!
ReplyDeleteஉங்களுக்கு ஒரு சிறிய விருது
ReplyDeletehttp://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html
மிக்க நன்றி PRINCENRSAMA
ReplyDeleteஎனக்கு விருது கொடுத்த சூர்யா ௧ண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்