Featured Posts

TamilhackX

Wednesday, February 4, 2009

potable software இன் ஆதிக்கம்

இப்பொழுது சாதரண softwares தொடக்கம் Operating System வரை potable ஆக வருத் தொடங்கியுள்ளன portableapps.com ஆனது portableApps என்ற potable சாப்ட்வேர் அடங்கிய மென்பொருள் தொகுப்பை இலவசமாக வழங்குகிறது .


இதை நீங்கள் உங்கள் pen drive இல் install செய்து வைத்துக் கொண்டால் எந்த ஒரு கம்ப்யூட்டர் இலும் pendrive ஐ போடும் போது அது தானகவே open ஆகி வலது புறத்தில் Taskbar இல் விண்டோஸ் இன் stat menu போல potable software இன் மெனு (படத்தில் காட்டியவாறு) வந்து காணப்படும்.

பொதுவாக அனைத்து Software உம் அந்த package இல் வருவதால் அனைத்து தேவையான Software களும் எப்போதும் உங்கள் Pen drive இல் வைத்துக் கொள்ளலாம். இதை எந்த ஒரு கம்ப்யூட்டர் இலும் நீங்கள் பயன்படுத்தலாம்.
இதை விட மேலதிகமான software களை download பண்ணி எந்த மெனுவில் சேர்த்துக் கொள்ளலாம்.

download portableApps from hear: http://portableapps.com/

மேலும் potable software களை download பண்ண : http://portableapps.com/apps
மேலும் பல : http://www.portablefreeware.com/

3 on: "potable software இன் ஆதிக்கம்"
  1. Useful Tip !

    Thanx !

    Regards
    Abdul Kareem K R

    ReplyDelete
  2. மிக்க நன்றி வடுவூர் குமார், Abdul

    ReplyDelete