சுருக்க குறியீடுகளை அறிய...
எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://www.betanews.com/
இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...
HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/
தொழில்நுட்ப உதவிகளுக்கு...
கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும்
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeletenice post thanx a lot
ReplyDeleteமிக..பயனுள்ள பதிவு..குறிப்பாக தமிழ் அகராதி நீண்டநாட்களாக நான் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி. தொடர்ந்து பயனுள்ள தகவல்களைத் தாறுங்கள்.
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.
ReplyDeleteமிக்க நன்றி தமிழ்நெஞ்சம், Anonymous, நிலாப்பிரியன் ,yaalvaanan
ReplyDeletethanks for useful info, Please tell how to use webcam in gtalk, i downlaoded , ran the google audio video file but still i am not geting google webcam menu in gtalk.
ReplyDeletePls tell, i am using yahoo cam but i want gtalk cam usage also.
மிக்க நன்றி குப்பன்_யாஹூ.
ReplyDeleteஎமது forum பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.
http://tamilhackx.forums-free.com/how-to-put-video-in-google-talk-t22.html
உங்கள் பகிர்வுகளும், உங்கள் டெம்ப்ளேட்டும் அருமைங்க
ReplyDeleteநான் எழுதிய எளிய தமிழில் SQL தொடருக்கு பேருதவி புரிந்த தளம் : http://www.w3schools.com/
ReplyDeleteஅதை மறுக்க இயலாது.
மீண்டும் மீண்டும் நன்றிகள் தமிழ்நெஞ்சம்
ReplyDeleteநல்ல தகவல்
ReplyDeleteமிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteஉண்மையிலேயே மிக சுவாரசியமான வலைதளம் தாங்களுடையது..
ReplyDeleteமிக்க நன்றி..
G.R..
தொடர்ந்து படிகிறீங்கள் போல
ReplyDeleteமிக்க நன்றி G.R
Useful info Keep it up !
ReplyDeletewww.onedayonline.co.cc