நம்மில் 99 சதவிதமனவர்கள் இணையத் தேடலுக்காக கூகிளையை பயன்படுத்துகிறார்கள். ஆனால் எல்லோரும் கூகுளின் முடிவில் திருப்தி அடைவதில்லை. கூகுளின் நுட்பங்கள் பற்றி அறிந்த சிலர் "index.of" போன்ற கூகுளுக்கு புரியக்குடிய சொற்களை கொண்டு தேடி திருப்தி அடைக்கிறார்கள். உதாரணமாக A.R. ரகுமானின் பாடலை தேடுவதற்கு "index.of" (mp3) a.r.rahman என Type செய்து தேடுகிறார்கள். அனால் இதை எல்லோராலும் நினைவில் வைத்துக் கொள்வதென்பது கடினமான காரியம்.
இதற்காக Google நிறுவனம் உருவாகிய மென்பொருள் தான் Google hacks.
இனி இம் மென்பொருளைப் பாவித்து எவ்வாறு தேடுவது என்று பார்போம்.
(உதாரணமாக A.R. ரகுமானின் பாடலை தேடுவதற்கு )
இம் மென்பொருளின் Search string பகுதியில் a.r.rahman என டைப் செய்து Music என்ற radio button ஐ கிளிக் செய்து file type இல் எந்த வகையான பாடலை தேடுகிறீர்கள் (Mp3, Wma) என Select செய்து Search Button ஐ Click செய்தால் போதும் கூகிள் திருத்தமான விடைகளை படியலிடும். இதுபோல உங்களுக்கு தேவையான Books, Video, Torrent, fonts போன்ற எல்லாவற்றையும் தேடலாம்