தற்போது உள்ள Browser களில் tab வசதியானது மிகச் சிறந்த ஒரு வசதியாக கருதப்படுகிறது. இதற்குக் காரணம் ஒரு browser இல் பல tab களைத் திறப்பதன் மூலம் Browsing இலகுவாகின்றது அத்துடன் எமது நேரமும் சேமிக்கப்படுகின்றது.
இதே போன்ற Tab வசதியை Microsoft office இல் கொண்டுவந்தால் எவ்வளவு வசதியாக இருக்கும் Microsoft Word, Microsoft Excel, Microsoft powerpoint இல் தனித் தனி Window இல் திறந்து வைத்து ஒவ்வொரு Window ஆக மாற்றி மாற்றி வேலை செய்வதற்குப் பதில் ஒரே Window இல் வெவ்வேறு Tab இல் திறந்து வைத்து வேலை செய்வதனால் இலகுவாக எமது வேலைகளை செய்து முடிக்கக் கூடியதாக இருக்கும். அத்துடன் அதிகளவு நேரத்தையும் மிச்சப்படுத்திக் கொள்ள கூடியதாக இருக்கும்.
இவ் வசதியை உங்கள் கணணியில் உள்ள Microsoft office இல் செயற்படுத்துவதற்க்கு கீழ் உள்ள சுட்டியில் இருந்து OfficeTab என்ற சிறிய Microsoft Office plug-in ஐ தரவிறக்கி உங்கள் கணணியில் Install பண்ணிக் கொள்ளவும்.
இதை Install பண்ணியதும் வரும் OfficeTab Setting இல் உங்களுக்கு விருப்பமான Tab Style, மற்றும் Tab இன் நிறம் போன்றவற்றை மாற்றிக் கொள்ள முடியும்.
மென்பொருளைத் தரவிறக்க : http://www.box.net/shared/m2fluoza87
இப்படி ஒரு வசதி கிடை்க்காதா என ஏங்கிய நாட்கள் உண்டு். தனித்தனியாக ஒவ்வொரு பக்கத்தையும் Open செய்து பக்கங்களுக்கிடையே மாறுவதற்கு போதும் போதும் என்றாகி விடும். இவ்வசதி நிச்சியம் அனைவரையும் கவரும் என்பது திண்ணம்
ReplyDeleteமிக பயனுள்ள குறிப்பு நண்பரே. தொடர்ந்து பதிவிடுங்கள்
அன்புடன்
கொல்வின்
இலங்கை
Thank you very much for this very very useful Information
ReplyDeleteஉங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி colvin, Varadaradjalou .P
ReplyDeleteUseful and very informative subject. Thanks a lot.
ReplyDeleteSyed Ahamed Kabeer - Abu Dhabi. UAE.
மிக்க நன்றி Syed Ahamed Kabeer
ReplyDeleteஎனக்கு எக்ஸலில் டேப் சரியாக வருகிறது. ஆனால், வோர்டில் டேப் வரவில்லை. ஏன்?
ReplyDeleteமிக்க நன்றி Varadaradjalou .P
ReplyDeleteநீங்கள் முதலில் start சென்று அதில் OfficeTab Center ஐக் Click செய்து அதில் உள்ள Enable WordTab என்பது தெரிவு செய்யப்படாமல் இருந்தால் அதைத் தெரிவு செய்து Apply செய்யுங்கள்
No. already that check box is checked. i verified that also. but tab is not coming?
ReplyDeleteநீங்கள் வோர்ட் இல் இடதுபுற மூலையில் இருக்கும் Office button (அதாவது New, open, Save போன்ற Options உள்ள வட்ட வடிவ Button) ஐக் click செய்து அதில் உள்ள WordTab இல் இருக்கும் Show WordTab இன் முன்னால் சரி அடையாளம் இடப்பட்டு உள்ளதா என சரி பார்க்கவும் இல்லை எனில் அதைக் Click செய்யவும்.
ReplyDelete//நீங்கள் வோர்ட் இல் இடதுபுற மூலையில் இருக்கும் Office button (அதாவது New, open, Save போன்ற Options உள்ள வட்ட வடிவ Button) ஐக் click செய்து அதில் உள்ள WordTab இல் இருக்கும் Show WordTab இன் முன்னால் சரி அடையாளம் இடப்பட்டு உள்ளதா என சரி பார்க்கவும் இல்லை எனில் அதைக் Click செய்யவும். //
ReplyDeleteபுரியவில்லை. நீங்கள் குறிப்பிட்டது டூல்பார்தானே. அதில் வோர்ட்டேப் ஆப்ஷன் எதுவுமில்லையே?
அதாவது Office button என்றால் மேலே உள்ள படத்தில் இருக்கின்ற வட்ட வடிவ microsoft office இன் logo பதிக்கப்பட்ட button
ReplyDeleteசாரி நான் கவனிக்கவில்லை. நீங்கள் கூறியிருப்பது ஆஃபிஸ் 2007, நான் ஆஃபிஸ் 2002 பயன்படுத்துகிறேன். அதில் எப்படி செய்வது?
ReplyDeleteஓ அப்படியா !!!
ReplyDeleteமன்னிக்கவும் இந்த வசதி MS office 2007 க்குத் தான் பொருந்தும் என நினைக்கிறேன்.
Wow great post. Its very cool.. Thanks a lot tamilhackx.
ReplyDeletefor online motor insurance policy mail us gobalnetcafe77@yahoo.in
ReplyDeleteReally its incredible software.....Thanks a lot to tamilhackx.
ReplyDeleteMarvellous. Is it possible to have Tabs in VLC Player?
ReplyDelete