Featured Posts

TamilhackX

Monday, April 13, 2009

Yahoo messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?

சில வேளைகளில் நம் நண்பர்களில் சிலர் Yahoo Messenger இல் Online இல் இருந்தாலும் (நம் தொல்லை தாங்க முடியாமல்) நமக்கு தெரியாத படி appear offline (தாவது Invisible) இல் இருப்பார்கள் அப்படிப்பட்ட Online இல் இருந்தும் Offline இல் இருப்பது போல நடிப்பவர்களை கண்டு பிடிப்பதற்கும் ஒரு வழி உண்டு.

முதலில் உங்கள் Yahoo Messenger ஐ Open பண்ணி அதில் நீங்கள் யாரை Check பண்ணப் போகிறீர்களோ அவரின் பெயரை Double click பண்ணவும்.
அதில் உள்ள IMVironment தெரிவு செய்து அதில் See all IMVironments இல் Yahoo! Tools அல்லது Interactive Fun ஐ click பண்ணி Doodle தெரிவு செய்யவும் அப்போது படத்தில் காட்டியவாறு "waiting for your friend to load Doodle" என்ற திரை தோன்றும்
அதில் எதாவது Type செய்து send பண்ணும் போது அந்த நபர் appear offline இல் இருந்தால் "waiting for your friend to load Doodle" என்ற எழுத்துக்கள் மறைந்து வெள்ளை நிற திரை தோன்றும் நிஜமாகவே அவர் இல்லையென்றால் அந்த திரை மாறாது அப்படியே இருக்கும்

இதில் இருந்து அவர் Online இல் இருந்து கொண்டு Offline போல நடிக்கிறாரா அல்லது அவர் நிஜமாகவே இல்லையா என்பதை கண்டுபிடிக்கலாம்.

8 on: "Yahoo messenger இல் Invisible இல் இருப்பவர்களை எப்படி கண்டுபிடிப்பது ?"
  1. உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. பின்றீங்க தல.

    ReplyDelete
  2. மிக்க நன்றி தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  3. the best way is go to www.imvisible.info and type ur friend id ..it will reveal ur friend is in invisible mode or not :-)))

    ReplyDelete
  4. மிக்க நன்றி Senthil and Anonymous

    ReplyDelete
  5. www.checky.me - check invisible yahoo users

    ReplyDelete
  6. மிக்க நன்றி Checky

    ReplyDelete
  7. இது போல msn இல் இருப்பவர்களை கண்டு பிடிக்க முடியுமா?
    இருந்தால் தெரிவிக்கவும்.

    ReplyDelete