Featured Posts

TamilhackX

Saturday, July 4, 2009

μTorrent இன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.

இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்க்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும்.
அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்

அவ்வாறான நான்கு மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்

µTorrent Acceleration Tool :Download here
µTorrent EZ Booster : Download here
µTorrent SpeedUp PRO : Download here
µTorrent Ultra Accelerator : Download here

இம் மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும்.

10 on: "μTorrent இன் வேகத்தை அதிகரிப்பது எப்படி ?"
  1. இந்த மென்பொருள் மூலமாக இணைய சேவை வழங்குவோரின் வேகத்தை எப்படி கூட்ட முடியும் ?

    (எ.டு கா) எனது இணைய சேவை வழங்குவோரின் Download மற்றும் upload வேகம் 30 kpbs என்றால் சாதரனமாகவே எனக்கு μTorrent மூலம் 30 kbps Download மற்றும் upload வேகம் கிடைக்கிறது.

    எப்படி மேலே குறிப்பிட்டுள்ள மென்பொருள்கள் இணைய சேவை வழங்குவோரின் வேகத்தை கூட்டும் ?

    ReplyDelete
  2. மிக்க நன்றி karthikeyan.
    //இந்த மென்பொருள் மூலமாக இணைய சேவை வழங்குவோரின் வேகத்தை எப்படி கூட்ட முடியும் ?

    இம் மென்பொருட்கள் மூலம் இணைய சேவை வழங்குவோரின் வேகத்தை கூட்ட முடியாது.

    அனேகமாக இணைய சேவை வழங்குவோரின் வேகத்தை விட μTorrent இன் download வேகம் கணிசமான அளவு குறைவாகவே இருக்கும் அதை சரிசெய்யத்தான் மேற்குறிப்பிட்ட மென்பொருட்கள் உதவும்.

    ReplyDelete
  3. please tell about torrent please

    ReplyDelete
  4. ரொம்ப நன்றிங்கண்ணா...

    ReplyDelete
  5. i want to know how to install torrent.Please help

    ReplyDelete
  6. சமிக சிறப்பான பதிவு

    ReplyDelete
  7. மிக்க நன்றி vipoosh, சூரியன், ramram100, வீரசிங்கம்

    //please tell about torrent please
    மிக விரைவில் torrent பற்றிய மிக விளக்கமான பதிவு இடுகிறேன்.

    ReplyDelete
  8. நல்ல பதிவு மிக்க நன்றி நண்பரே

    ReplyDelete
  9. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி colvin

    ReplyDelete
  10. அருமையான பகிர்வு பாஸ்

    ReplyDelete