மென்பொருள் தயாரிப்பாளர்கள் தங்கள் மென்பொருட்களில் சில புதிய விடயங்களைப் சேர்த்தும் அல்லது பழைய பதிப்புக்களில் உள்ள பிழைகளைத் திருத்தியும் புதிய பதிப்புக்களாக (Version) வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் சில சந்தர்பங்களில் நமக்கு குறிப்பிட்ட மென்பொருளின் புதிய பதிப்பை விட பழைய பதிப்பு பிடித்திருந்தால் அல்லது நமது கணணி அந்த மென்பொருளின் புதிய பதிப்புக்கு...
Monday, December 28, 2009
Subscribe to:
Posts (Atom)