Featured Posts

TamilhackX

Thursday, April 23, 2009

இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள் -1

சுருக்க குறியீடுகளை அறிய... 

எந்தவொரு சுருக்கக் குறியீட்டின் விரிவாக்கத்தை அறிவதற்கு acronymfinder என்ற இணையம் உதவுகிறது
உதாரணமாக XML என தேடினால் eXtensible Markup Language என சட்டென்று விடை கிடைக்கும் 
தள முகவரி : http://www.acronymfinder.com/

விண்டோஸ் நுட்பங்கள் அறிய...

பெரும்பாலான கணணிப் பயனாளர்கள் Windows இயக்க முறையையே பயன்படுத்துகிறார்கள் விண்டோஸ் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்துவதுண்டு அவற்றுக்கான உதவிக்குறிப்புகள் மற்றும் விண்டோஸ் பற்றிய புதிய விடயங்களை அறிந்து கொள்வதற்கு.
தள முகவரி : http://windowssecrets.com/

பீட்டா பதிப்புகளை அறிய...
 
எந்தவொரு மென்பொருளானாலும் அதனை எந்தவொரு நிறுவனமும் உடன சந்தைக்கு அனுப்பாது முதற்கட்டமாக வாடிக்கையாளர்களின் மதிப்பீட்டுக்காக முழுமை செய்யப்படாத பதிப்பான Beta பதிப்பையே வெளிவிடுகிறது. இவ்வாறன பதிப்புக்களை அறிந்து கொள்வதற்கு. 
தள முகவரி : http://www.betanews.com/

இணைய மொழிகளைக் கற்றுக் கொள்ள...

HTML, XHTML, XML, PHP, WML, CSS, ASP போன்ற இணைய மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கு மிக சிறந்த தளம்
தள முகவரி :http://www.w3schools.com/

தமிழ் - ஆங்கிலம், தமிழ் - ஜேர்மன், ஜேர்மன் - தமிழ் அகராதி 

ஆங்கில சொற்களுக்கு தமிழ் கருத்துக்களும், தமிழ்ச் சொற்களுக்கு ஆங்கிலம், ஜேர்மன் கருத்துக்களும், ஜேர்மன் சொற்களுக்கு தமிழ்க் கருத்துக்கள் கூறும் பேரகராதி. சுமார் 17357 சொற்தொடர்கள், பழமொழிகள் சேர்க்கப்பட்டுள்ளது.
தள முகவரி : http://www.tamildict.com/

தொழில்நுட்ப உதவிகளுக்கு...

கணணியை பயன்படுத்தும் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படும் நேரங்களில் கேள்விகளைக் கேட்டு திருத்தமான பதில்களை பெற்று அவ்வாறான சிக்கல்களை தீர்த்துக்கொள்ள முடியும் 
தள முகவரி :http://techguy.org/

15 on: "இணையத்தில் கிடைக்கும் இலவச சேவைகள் -1"
  1. நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. nice post thanx a lot

    ReplyDelete
  3. நிலாப்பிரியன்April 24, 2009 at 1:07 PM

    மிக..பயனுள்ள பதிவு..குறிப்பாக தமிழ் அகராதி நீண்டநாட்களாக நான் தேடிக்கொண்டிருந்தேன். நன்றி. தொடர்ந்து பயனுள்ள தகவல்களைத் தாறுங்கள்.

    ReplyDelete
  4. மிகவும் பயனுள்ளதாக உள்ளது.தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.

    ReplyDelete
  5. மிக்க நன்றி தமிழ்நெஞ்சம், Anonymous, நிலாப்பிரியன் ,yaalvaanan

    ReplyDelete
  6. thanks for useful info, Please tell how to use webcam in gtalk, i downlaoded , ran the google audio video file but still i am not geting google webcam menu in gtalk.

    Pls tell, i am using yahoo cam but i want gtalk cam usage also.

    ReplyDelete
  7. மிக்க நன்றி குப்பன்_யாஹூ.
    எமது forum பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது.

    http://tamilhackx.forums-free.com/how-to-put-video-in-google-talk-t22.html

    ReplyDelete
  8. உங்கள் பகிர்வுகளும், உங்கள் டெம்ப்ளேட்டும் அருமைங்க

    ReplyDelete
  9. நான் எழுதிய எளிய தமிழில் SQL தொடருக்கு பேருதவி புரிந்த தளம் : http://www.w3schools.com/
    அதை மறுக்க இயலாது.

    ReplyDelete
  10. மீண்டும் மீண்டும் நன்றிகள் தமிழ்நெஞ்சம்

    ReplyDelete
  11. மிக்க நன்றி முனைவர்.இரா.குணசீலன்

    ReplyDelete
  12. உண்மையிலேயே மிக சுவாரசியமான வலைதளம் தாங்களுடையது..
    மிக்க நன்றி..
    G.R..

    ReplyDelete
  13. தொடர்ந்து படிகிறீங்கள் போல
    மிக்க நன்றி G.R

    ReplyDelete
  14. Useful info Keep it up !

    www.onedayonline.co.cc

    ReplyDelete