Featured Posts

TamilhackX

Sunday, August 16, 2009

விடுதலை நாளிதழில் TamilhackX இன் படைப்புக்கள்

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்ப்பட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை நாளிதளின் இந்த வார ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் வெளிவந்துள்ளது.


இனி வரும் வாரங்களில் வெளியாகும் விடுதலையின் ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்பதினை மட்டற்ற மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றேன்.

பவளவிழா ஆண்டில் காலடி பதித்திருக்கும் விடுதலை நாளிதழ் தமது வாசகர்களுக்கு தகவல் தொழில்நுட்ப தகவல்களை வழங்குவது பாராட்டத்தக்க விடயமாகும். அதில் TamilhackX க்கும் சிறு பங்களிப்பு இருப்பதை நினைக்கும் போது மிகவும் பெருமையாக உள்ளது .

விடுதலை நாளிதழில் வெளியான TamilhackX இன் ஆக்கம்

எனது வலைப் பூவிற்கு ஒரு அங்கீகாரம் கொடுத்து ஆக்கங்களை முதல் முதலில் பத்திரிகையில் வெளியிட்ட விடுதலை நாளிதழுக்கு
TamilhackX இன் கோடன கோடி
நன்றிகள்

விடுதலையின் இணையப் பதிப்பு : http://www.viduthalai.com/

16 on: "விடுதலை நாளிதழில் TamilhackX இன் படைப்புக்கள்"
  1. மக்களுக்குப் பயன் படும் எதையும் முந்தித் தருவது விடுதலை மட்டுமே.

    ReplyDelete
  2. யாழ்வாணன்August 16, 2009 at 2:51 PM

    உங்கள் சேவை மேலும் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கலக்கிறீங்க தலை..
    மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. உங்கள் பாராட்டுகளுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி தமிழ் ஓவியா, யாழ்வாணன், shirdi.saidasan@gmail.com, sinmajan

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் தலை, பின்னீட்டீங்க போங்க!

    ReplyDelete
  6. எழுத்தில் முன்னேற்றம்,கருத்தில் முன்னேற்றம்,கணீனியில் முன்னேற்றம்,இணையத்தில் முதலில் என்று பல வெற்றிப் படிகளில் ஏறிப் பவள விழா கொண்டாடும் ஒரேபகுத்தறிவு ஏடு "விடுதலை".
    அதில் வரும் அரிய கருத்துக்களைக்,கட்டுரைகளை மற்ற மொழிகளில் மொழி பெயர்க்க கணிணி வித்தகர்கள் உதவிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  7. கலக்கிறீங்க தலை..
    மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. மிக்க நன்றி தேஜோ, Thamizhan, சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  9. மிக்க மகிழ்சி மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் இனியாவது விடுதலை பெரியார் கண்ட அறிவியல் செய்திகள் வந்தால் மகிழ்ச்சி. முரசொலியின் துணை இதழாக கடந்த சில ஆண்டுகளாக விடுதலை வந்தது. விடுதலை வாங்கினால் முரசொலி வாங்க வேண்டாம். முரசொலி வாங்க வேண்டாம் என்ற எண்ணம் இனி மாறிவிடும் என்று எண்ணுகிறேன்.

    வாழ்த்துக்கள்

    ஆழிக்கரையிலிருந்து

    ReplyDelete
  11. அருமையான தகவல்.அருமையான பணி தொடர வாழ்த்துக்கள்..நன்றி
    G.R..

    ReplyDelete
  12. வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தங்கராசு நாகேந்திரன், Anonymous, G.R

    ReplyDelete
  13. வாழ்த்துகள் தோழர்... தொடர்ந்து சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்!

    ReplyDelete
  14. உங்களுக்கு ஒரு சிறிய விருது
    http://suryakannan.blogspot.com/2009/08/blog-post.html

    ReplyDelete
  15. மிக்க நன்றி PRINCENRSAMA

    எனக்கு விருது கொடுத்த சூர்யா ௧ண்ணன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete