நமது கணணியை வைரஸ் தாக்கினால் Task manager, registry editor, run dialog box போன்றவற்றை Disable ஆக்கிவிடும். இதனால் நாம் பல சிரமங்களை எதிர் நோக்க வேண்டிவரும்.
இவ்வாறு வைரஸ் இனால் பாதிக்கப்பட்ட கணணியில் Task manager, registry editor போன்றவற்றை Open பண்ணும் போது Error Message மட்டுமே வரும் உதாரணமாக Task manager ஐ Open பண்ணினால் "Task Manager has been disabled by your administrator" என்ற Error Message வரும்.
இவ்வாறு வைரசால் Windows XP இல் உண்டாகும் 25 பிரச்சனைகளுக்கான தீர்வு தான் XP Quick Fix என்ற இந்த சிறிய மென்பொருள்
இந்த சிறிய மென்பொருள் மூலம் பின்வரும் தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள முடியும்
- Enable Task Manager
- Enable Registry Editor
- Stop My Documents open at startup
- Enable Folder Options
- Restore missing Run dialog box
- Enable Command Prompt
- Restore My Computer (Computer) properties
- Restore Device Manager
- Fix delay in opening Explorer
- Restore grayed Explorer and Taskbar toolbars
- Restore My Documents properties
- Remove OEM splash and wallpaper
- Restore My Network Places to Desktop
- Enable Recovery Console
- Restore grayed file associations
- Fix right-click error
- Fix slow network file/shared/remote
- Restore Network icon to system tray
- Fix slow hotkeys
- Fix CD/DVD drive is missing or not recognized
- Fix CD autoplay
- Restore "Send To" context menu item
- Restore the native ZIP file integration
- Fix error 1606 couldn’t access network location
- Error when trying to access Add or Remove/ Program and Features program
மேலுள்ள பிரச்சனைகளில் எதாவது உங்களுடைய கணணிக்கு இருப்பின் அதற்குரிய button ஐக் Click செய்வதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள முடியும்
மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/2xi3hn7yyr
ரொம்ப நன்றி என் நீண்ட நாள் பிரச்சினையான ரெஜிஸ்டரி திறபடாமல் இருந்ததை சரி பண்ண போறேன்.
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு மிக்க நன்றி யோ வாய்ஸ்
ReplyDeleteஇப்போது உங்கள் ரெஜிஸ்டரி Open ஆகுதா ?
ஆமாம் இப்போது சரியாகி விட்டது. ரொம்ப நன்றி. முன்னர் எங்களது நிறுவனத்தில் எனக்கு கீழுள்ள கணனிகளில் இந்த பிரச்சினை வந்தால் விண்டோசை பார்மட்ட பண்ணி மீள இன்ஸ்டால் செய்தேன். இனி அந்த கஷ்டம் தேவையில்லை..
ReplyDeleteநன்றி
தல..software பிரச்சினை தீர்க்க மட்டும் தான் IDEA கொடுப்பீங்களோ?? hardwareல பிரச்சினை எண்டா..??
ReplyDeleteமிக்க நன்றி sinmajan
ReplyDeleteHardware பற்றி எதிர்காலத்தில் எழுதலாம் என யோசித்திருக்கின்றேன்
anna thanks, visit to this site www.skyscape.com where download trial books & try to crack to pc & ppc
ReplyDeletei know u cliver can do then write here how to install free medical stuff,dictionary
மிக்க நன்றி
ReplyDelete