நீங்கள் உங்கள் Pen Drive இல் அதிகம் Potable Software களை கொண்டு திரிபவரா ? அப்படி என்றால் எந்த Folder இல் எதை போட்டு வைத்தோம் என்று பல நாள் தடுமாறியிருப்பீர்கள்.
இவ்வாறான தடுமாற்றங்களைத் தவிர்த்து இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.
இந்த மென்பொருளை உங்கள் pen Drive இல் Install பண்ணி வைத்தீர்கள் என்றால் Windows இன் Start menu போல படத்தில் காட்டியுள்ளது போல் வலது பக்கத்தில் காட்சி அளிக்கும்
இந்த மென்பொருளை கீழ் உள்ள சுட்டியில் இருந்து Download பண்ணிக் கொள்ளுங்கள் பின் உங்கள் pen drive வை கணணியில் இணைத்துவிட்டு இந்த மென்பொருளை Install பண்ணுங்கள்.
பின் அதில் உள்ள options க்கு சென்று அதில் உள்ள Application Manager மூலம் உங்களிடம் உள்ள Potable Software களையும் அதில் Install பண்ணி வைத்துக்கொள்ளவும் தேவையில்லாதவற்றை நீக்கிக் கொள்ளவும் முடியும்.
மேலதிக தகவலுக்கும் தரவிறக்கத்திற்கும் : http://www.codyssey.com/products/codysafe.html
இனி என்ன பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறுங்கள்
nice which software u use writing tamil
ReplyDeleteshiyamsena
free-funnyworld.blogspot.com
Vanakam join in Tamilseithekal.blogspot.com
ReplyDeleteதலைவா
ReplyDeleteநம்ப ப்ளாக் ல வந்து பார்த்தவர்களின் எண்ணிக்கை எப்படி அறிவது கொஞ்சம் சொல்லுங்களேன்
மிக்க நன்றி shiyamsena, இராயர் அமிர்தலிங்கம்
ReplyDelete//which software u use writing tamil
Iam using http://www.google.com/transliterate/indic/Tamil
//நம்ப ப்ளாக் ல வந்து பார்த்தவர்களின் எண்ணிக்கை எப்படி அறிவது கொஞ்சம் சொல்லுங்களேன்
http://www.histats.com இல் பதிவு செய்து அது தரும் Code ஐ உங்கள் ப்லோக் இல் இணைத்து விடுங்கள்
June 22, 2009 10:05 AM
நல்ல பதிவு..
ReplyDeleteமிக்க நன்றி...TamilhackX..
G.R..
தமிழில் எழுதுவதற்கு கூகிளை விட இகுறள் இலகுவானது போலுள்ளது. கூகிள் தனது சேர்வர்களுக்கு அனுப்பியே தமிழுக்கு மாற்றும், ஆனால் இது தன்னிச்சையானது, இணைய இணைப்பு பிரச்சனையானவர்களுக்கு நல்ல தீர்வு!
ReplyDeletehttp://www.kuralsoft.com/ikural.htm
/// இலகுவாக Potable Software களை நிர்வகிப்பதுக்கு உதவுவது தான் CodySafe என்ற இந்த இலவச மென்பொருள்.///
ReplyDeleteஉபயோகமான பதிவு...
நன்றி..நன்றி..
- சரவணன்
Why wouldn't you translate it to Tamil?
ReplyDeleteThe files for translation are located here: http://www.codyssey.com/forum/main-forum/codysafe/translation-localization/how-to-translate-codysafe.html
மிக்க நன்றி G.R, தேஜோ, சரவணன், netdiver
ReplyDelete//தேஜோ said...
கூகிள் தனது சேர்வர்களுக்கு அனுப்பியே தமிழுக்கு மாற்றும், ஆனால் இது தன்னிச்சையானது, இணைய இணைப்பு பிரச்சனையானவர்களுக்கு நல்ல தீர்வு!
நீங்கள் சொல்வது உண்மை தான் என்றாலும் Google இல் பழகிவிட்டு இகுறள் Type பண்ணும் போது கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.
//netdiver said...
Why wouldn't you translate it to Tamil?
I will Try
ஒருங்குறி தமிழில் எழுத நான் இ-கலப்பை பயன்படுத்துகிறேன்!
ReplyDeleteHAI THIS IS SHUNMUGAM I HAVE ONE DOUBT. CodySafe SOFTWARE TAKES HOW MUCH OF SPACE IN PEN DRIVE BCOZ I HAVE 4GB PEN DRIVE .PL INFORM ME THROUGH EMAIL MY MAIL ID IS mugamece@gmail.com
ReplyDeletethanks shan
ReplyDeleteIt's takes less than 10MB