Run ஆனது விண்டோஸ் இல் மிக பிரதான பங்கு வகிக்கிறது. இது நமது வேலையை இலகுவாக்குவதகாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். விண்டோஸ் இல் சில Program ஐ open பண்ணுவதற்கு சில Run commands உண்டு உதாரணமாக Start---> All Programs---> Accessories சென்று Calculator ஐ திறப்பதுக்கு பதிலாக Run இல் Calc என Type செய்து Enter பண்ணி Calculator ஐ இலகுவாக திறக்கலாம்.
இவ்வாறு குறிப்பிட்ட சில விண்டோஸ் பயன்பாட்டுக்காக Windows இல் சில command கள் default ஆக உள்ளது. இவ்வாறான commands ஐ நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருட்களுக்கு உருவாக்கினால் ஒவ்வோரு முறையும் Start----> All Programs சென்று நேரத்தினை வீணடிக்காமல் Run command மூலம் நம் வேலையை இலகுவாக்கிக் கொள்ள முடியும்.
இனி எவ்வாறு நாம் விரும்பிய Run Commands ஐ உருவாக்குவது என்று பார்ப்போம்
முதலில் Run ஐ open பண்ணி அதில் %windir% என Type செய்து Enter செய்யவும் அப்போது என்ற WINDOWS என்ற Folder திறக்கும் பின் அந்த Folder இல் File க்கு சென்று அதில் New என்பதை தெரிவுசெய்து Shortcut என்பதை Click செய்யவும்.(File--->New--->Shortcut) அப்போது வரும் Create Shortcut என்ற Dialog box இல் விரும்பிய மென்பொருளை தெரிவு செய்து Next ஐ Click செய்யவும் Type a name for this shortcut என்ற இடத்தில் நீங்கள் run command ஆக கொடுக்க விரும்பிய பெயரைக் கொடுத்து Finish ஐ click பண்ணவும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் உருவாக்கிய command ஐ run க்கு சென்று பரீட்ச்சித்துப் பார்க்கவும்
தகவலுக்கு நன்றி....
ReplyDeleteவாழ்த்துக்கள்..
பயனுள்ள தகவல் நண்பரே!
ReplyDeleteநன்றி
வவுனியாவில் இருந்து இலங்கேஸ்வரன்.
மிக்க நன்றி Anonymous, ச.இலங்கேஸ்வரன்
ReplyDeleteபயனுள்ள தகவல்
ReplyDeleteநன்றி
தங்களின் சிறப்பான சேவை தொடர வாழ்த்துக்கள்.. கீழ்க்கானும் இணைய தளத்திற்கு இணையான மென்பொருள் கிடைக்குமா?
ReplyDeletehttp://www.photofunia.com/
நன்றி..
G.R..
மிக்க நன்றி cdmSaran, G.R
ReplyDeleteG.R அவர்களே நீங்கள் கேட்ட மென்பொருள் கீழ் உள்ள தளங்களில் இருக்கின்றது பயன்படுத்திப் பார்க்கவும்.
http://www.funphotor.com/
http://www.frameshow.com/index.php
மிக்க நன்றி...
ReplyDeleteMr.TamilhackX..
என் ஓட்டு உங்களுக்கே!!!!!
வாழ்த்துக்கள்..
G.R அவர்களே
ReplyDeleteஉங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி
Add your Blog to Top Tamil Blogs - Powered by Tamilers.
ReplyDeleteIt has enhanced ranking system. It displays all stas like Hits Today, Rank, Average hits, Daily status, Weekly status & more.
This Ranking starts from Today.So everyone has the same start line. Join Today.
Top Tamil Blogs
"சிறந்த தமிழ் வலைப்பூக்கள்" தளத்தில் உங்கள் பிளாக்கையும் இணைத்து வலைப்பூவிற்கான வருகையை அறிந்து கொள்வதுடன், உங்கள் வலைப்பூவின் ரேங்கையும் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று தான் இந்த ரேங்கிங் தொடங்கியது, எனவே எல்லா பிளாக்கும் ஒரே கோட்டில் இருந்து ஆரம்பம் ஆகிறது. உடனே இணையுங்கள்
சிறந்த வலைப்பூக்கள்
நன்றி.
தமிழர்ஸ் டாட் காம்.
தங்களின் சிறப்பான இச்சேவை தொடர எமது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete