Featured Posts

TamilhackX

Sunday, August 30, 2009

நீங்கள் அனுப்பிய மின்னஞ்சல் வாசிக்கப்பட்டாதா இல்லையா என்று அறிவது எப்படி ?

- 16 comments

சில சந்தர்பங்களில் நாம் அனுப்பிய மின்னஞ்சல் திறந்து படிக்கப்பட்டதா அல்லது படிக்கப்படவில்லையா என்று அறிய வேண்டிய அவசியத்தில் இருப்போம் அவ்வாறு அறிவதற்கு உதவுவது தான் SpyPic என்ற இந்த இணையத்தளம். இது ஒரு இலவச சேவையாகும்.இதன் மூலம் நாம் அனுப்பும் மின்னஞ்சலை எந்த நாட்டில் இருந்து எத்தனை மணிக்குப் படிக்கிறார், எத்தனை...

Saturday, August 22, 2009

Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

- 15 comments

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம் உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock...

Sunday, August 16, 2009

விடுதலை நாளிதழில் TamilhackX இன் படைப்புக்கள்

- 16 comments

தந்தை பெரியாரால் தொடங்கப்பட்டு திராவிடர் கழகத்தால் தொடர்ந்து நடத்தப்ப்பட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான விடுதலை நாளிதளின் இந்த வார ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் வெளிவந்துள்ளது. இனி வரும் வாரங்களில் வெளியாகும் விடுதலையின் ஞாயிறு மலரில் TamilhackX இன் ஆக்கங்கள் தொடர்ச்சியாக வெளியாகும் என்பதினை மட்டற்ற மகிழ்ச்சியுடன்...

Thursday, August 13, 2009

இணைய உலாவியில் செலவிடும் நேரத்தை மிச்சப்படுத்தும் 20 குறுக்குவழிகள்

- 15 comments

நாம் இணையத்தில் செலவிடும் நேரங்களில் அதிக நேரத்தை இணைய உலாவி முன்னே செலவிடுகின்றோம். நம்மில் பலர் இணைய உலாவிகளின் உள்ள keyboard Shortcut தெரியாமல் பொன்னான நேரத்தினை விணாகிக் கொண்டிருக்கிறோம்.அவர்களுக்காக இணைய உலாவிகளில் நாம் அடிக்கடி செய்யும் வேலைகளுக்கான keyboard Shortcuts கீழே தரப்பட்டுள்ளது. இவற்றைத் தெரிந்து கொள்வதன் மூலம் நாம்...

Saturday, August 8, 2009

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

- 7 comments

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்இம் மென்பொருளை Install பண்ணியதும்...

Page 1 of 7123»