Featured Posts

TamilhackX

Saturday, August 8, 2009

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்


இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும் .

விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக் கொள்ளலாம்.

மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்.

மேலதிக தகவலுக்கு: http://www.cubedesktop.com/

மென்பொருளைத் தரவிறக்க: http://www.box.net/shared/nf5ixcgbff

7 on: "கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop"
  1. நிச்சயமாக ஒரு வித்தியாசமான தளம் தாங்களுடையது..மிக்க நன்றி..

    ReplyDelete
  2. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி G.R

    ReplyDelete
  3. மிக அருமையாக இருக்கிறது. மிக்க நன்றி!

    ReplyDelete
  4. நல்ல பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி

    நன்றி
    தமிழ்

    ReplyDelete
  5. மிக்க நன்றி Jafar Safamarva, தமிழ்

    ReplyDelete
  6. how can i open rar files through?like cube desktop also

    ReplyDelete
  7. மிக்க நன்றி veerabalan
    WinRar என்ற மென்பொருளைப் பாவித்து Rar file ஐ Extract பண்ணிக்கொள்ளவும் WinRar ஐத் தரவிறக்க இங்கே அழுத்தவும்

    ReplyDelete