Featured Posts

TamilhackX

Thursday, May 28, 2009

Blogger க்கான நுட்பங்கள்- 2 : ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் Related Posts ஐக் காட்டுதல்

- 18 comments

உங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் கீழ் அதற்கு நெருங்கிய பதிவுகளை அதாவது ஒரே Lable இல் இருக்கும் பதிவுகளைக் காட்டுதல் அவ்வாறு காட்டுவதால் உங்களில் தளத்துக்கு ஒரு பதிவை படிக்க வரும் வாசகர் அது சம்பந்தமான பதிவுகளை இலகுவாய் படிக்க வசதியாய் இருக்கும் இதனால் கூடிய நேரம் உங்கள் வலைப்பதிவில் செலவழிப்பார்கள்.இதை நிறுவும்...

Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்

- 29 comments

நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது.அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக...

Monday, May 25, 2009

விரும்பிய மென்பொருளை System Tray இல் minimize பண்ணுவது எப்படி?

- 2 comments

System tray என்றால் நீங்கள் படத்தில் காணும் கணணியின் நேரம் காட்டும் பகுதியுடன் கூடிய அந்த சிறிய பகுதியாகும் நாம் பொதுவாக Minimize பண்ணும் போது அது Taskbar இலேயே Minimize ஆகின்றது ஆனால் Antivirus, Download manager, yahoo messenger போன்ற சில ப்ரோகிராம்களை Minimize பண்ணும் போது அது...

Tuesday, May 19, 2009

Disable ஆகிய Task Manager ஐ மீளப் பெறுவது எப்படி?

- 3 comments

விண்டோஸ் ஐ பயன்படுத்தும் எவரும் Task Manager ஐ பயன்படுத்தாமல் இருந்திருக்கவே முடியாது. விண்டோசில் வேலை செய்து கொண்டு இருக்கும் போது ஏதாவது ப்ரோக்ராம் இல் சிக்கல் ஏற்ப்பட்டால் நாம் முதலில் செய்வது alt +ctrl + Del ஐ அழுத்தி Task Manager இல் குறிப்பிட்ட ப்ரோக்ராமை End task...

Page 1 of 7123»