படத்தில் இருக்கும் இந்த Win Key ஐ எமது Keyboard இல் பார்த்திருப்போம் ஆனால் அதை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். அந்த Win key இன் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்
Winkey - ஸ்டார் மெனுவைத் தோற்றுவிக்க
Winkey + R - ரன் (Run) டயலொக் பாக்ஸ் ஐப் பெற்றுக்கொள்வதற்கு
Winkey + M - ஓபன் செய்திருக்கும் விண்டோவை Minimize செய்வதற்கு
Winkey + Shift + M - Minimize ஆகியிருக்கும் விண்டோவை மிளப்பெறுவதற்கு
Winkey +F1 - விண்டோசின் உதவியைப் (Help) பெறுவதற்கு
Winkey + E - My Computer ஐப் பெறுவதற்கு
Winkey + F - Search Dialog box ஐப் பெறுவதற்கு
Winkey + D - Desktop ஐப் பெறுவதற்கு
Winkey + tab - task bar இல் இருக்கும் பட்டன் தெரிவு செய்வதற்கு
Winkey + break/Pause - System properties Dialog box ஐப் பெறுவதற்கு
வேறு ஏதாவது பயன்பாடு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்
Very good and useful
ReplyDeletevery much useful, thanks for the post
ReplyDeletewinkey + L - to lock the computer
ReplyDeleteமிக்க நன்றி Dr.P.Kandaswamy, குப்பன்_யாஹூ , Anonymous,
ReplyDeleteமற்றும் ஈமெயில் முலம் கருத்து தெரிவித்த mohamed rafeek க்கும் எமது நன்றிகள்
GOOD POST
ReplyDeleteமிக்க நன்றி கவின்
ReplyDelete