Featured Posts

TamilhackX

Thursday, May 28, 2009

Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்

நாளுக்கு நாள் Blog எழுதுபவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே போகின்றது. அந்த அளவிற்கு Blogging நம் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்டது.

அவ்வாறு Blog எழுத்துபவர்களுக்கு உதவும் வண்ணம் Blogger இல் உள்ள நுட்பங்களையும் அதில் பாவிக்கும் JavaScript மற்றும் Blogger க்கான Widgeds போன்றவற்றையும் "Blogger க்கான நுட்பங்கள்" என்ற தலைப்பில் ஒரு தொடராக எழுதலாம் என்று எண்ணியுள்ளேன்.

அதன் முதல் பகுதியாக மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையை எவ்வாறு உங்கள் Blogger இல் காட்டுவது என்று பார்போம்

உதாரணம்
Total Posts: 29
Total Comments: 122

  1. முதலில் blogger இல் dashboard சென்று அதில் Layout என்பதை தெரிவு செய்யவும்
  2. அதில் Add a Gadget என்பதில் HTML / JavaScript என்பதை தெரிவு செய்யவும்.
  3. பின் கீழ் உள்ள Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும்.

<script style="text/javascript">
function numberOfPosts(json) {
document.write('Total Posts: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
function numberOfComments(json) {
document.write('Total Comments: <b>' + json.feed.openSearch$totalResults.$t +
'</b><br>');
}
</script>
<font color="black"><script src="http://tamilhackx.blogspot.com/feeds/posts/default?alt=json-in-script&callback=numberOfPosts"></script>
<script src="http://tamilhackx.blogspot.com/feeds/comments/default?alt=json-in-script&callback=numberOfComments">
</script>
</font>

Coding இல் உள்ள http://tamilhackx.blogspot.com/ என்பதற்கு பதிலாக உங்கள் வலைப்பதிவின் முகவரியைச் சேர்க்கவும்

வேறு Blogger இல் உங்களுக்கு தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்களை பின்னூட்டதில் தெரிவித்தால் அவற்றைப் பற்றி அடுத்த பதிவுகளில் எழுத வசதியாக இருக்கும்.

29 on: "Blogger க்கான நுட்பங்கள்-1 :மொத்த பதிவுகளினது்ம் மொத்த பின்னூட்டங்களினதும் எண்ணிக்கையைக் காட்டுதல்"
  1. hello brother
    how to get the linking banner like Ur tamilhackx banner with HTML code in ur blog

    ReplyDelete
  2. மிக நல்ல முயற்சி. உற்சாகத்தை இழந்துவிடாமல் தொடர்ந்து எழுதுங்கள்.

    ஸ்ரீ....

    ReplyDelete
  3. இப்படி ஒரு பதிவைத்தான் நான் வெகு நாட்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.
    எளிய நடையில், 12ஆம் வகுப்புப் படிக்கும் மாணவனும் வீட்டில் சமையற் கலைஞராய் உழலும் வீட்டம்மாவும் புரிந்துகொள்ளும் அளவுக்கு எழுதுங்கள்.
    முதியவர்களும் பயனடையவேண்டும் என்பது தொக்கி நிற்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. hello brother
    how to get the linking banner like Ur tamilhackx banner with HTML code in ur blog

    ReplyDelete
  5. பயனுள்ள தகவல், நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.

    பாராட்டுகள்.

    நன்றி !

    ReplyDelete
  6. உங்கள் கருத்துக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆனந்தன், ஸ்ரீ,

    Sundara, ஜுர்கேன் க்ருகேர், த.ஜீவராஜ் , MUTHU, கோவி.கண்ணன்

    ReplyDelete
  7. //how to get the linking banner like Ur tamilhackx banner with HTML code in ur blog

    ஆனந்தன், MUTHU இருவரும் linking banner என்று எதைக் கூறுகிறார்கள் என்று புரியவில்லை விளக்கமாக எழுதவும்

    ReplyDelete
  8. மிக்க நன்றி என் பக்கம்

    ReplyDelete
  9. நன்றி...
    நல்ல தகவல்..

    ReplyDelete
  10. மிக்க நன்றி உருப்புடாதது_அணிமா, rudhran

    ReplyDelete
  11. தல..25 votes எல்லாம் எடுத்து பிரபல பதிவர் ஆகிட்டீங்க போல..
    வாழ்த்துக்கள் தல..

    ReplyDelete
  12. மிக்க நன்றி sinmajan எல்லாம் உங்களை மாதிரி நண்பர்களின் ஆதரவுதான்.

    ReplyDelete
  13. ரொம்ப நன்றி,என் ப்ளாக்கிலும் இது போல் செய்துக் கொண்டேன்.என் பக்கத்திற்க்கும் வாங்க..
    http://sashiga.blogspot.com

    ReplyDelete
  14. மிக்க நன்றி Mrs.Menagasathia

    ReplyDelete
  15. மிக்க நன்றி ஜமால்

    ReplyDelete
  16. சூப்பர்
    தேங்க்ஸ்

    ReplyDelete
  17. மிக்க நன்றி tamil kathal

    ReplyDelete
  18. பயனுள்ள தகவல் நண்பரே! நானும் பயன்படுத்திவிட்டேன்.பாராட்டுகள்.நன்றி
    நான் பார்வையிடும் தளங்களின் பகுதியில் உங்கள் பதிவையும் இணைத்துள்ளேன்

    உற்சாகமாகத் தொடர்ந்து எழுதுங்கள்

    ReplyDelete
  19. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி SP.VR.Subbiah

    ReplyDelete
  20. நல்ல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  21. மிக்க நன்றி தமிழ்

    ReplyDelete
  22. மிக்க நன்றி தமிழ், ரமேஷ் விஜய்

    ReplyDelete
  23. ஒரு முழுமையான ப்ளாக்கர் டெம்ப்ளேட் புதிதாக எப்படி எழுதுவது.

    அறிந்தால் சொல்லித்தாருங்களேன் ...

    ReplyDelete
  24. தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே..!

    ReplyDelete
  25. மிக்க நன்றி நட்புடன் ஜமால்

    ப்ளாக்கர் டெம்ப்ளேட் புதிதாக எழுதுவது எப்படி என்று எனக்கும் முழுமையாகத் தெரியாது. அறிந்தால் நிச்சயம் பதிவிடுகின்றேன்

    ReplyDelete
  26. மிக்க நன்றி உண்மைத் தமிழன்

    ReplyDelete