Featured Posts

TamilhackX

Monday, May 11, 2009

Winkey இன் பயன்பாடு....

படத்தில் இருக்கும் இந்த Win Key எமது Keyboard இல் பார்த்திருப்போம் ஆனால் அதை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். அந்த Win key இன் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்


Winkey - ஸ்டார் மெனுவைத் தோற்றுவிக்க

Winkey + R  - ரன் (Run) டயலொக் பாக்ஸ் ஐப் பெற்றுக்கொள்வதற்கு

Winkey + M - ஓபன் செய்திருக்கும் விண்டோவை Minimize செய்வதற்கு

Winkey + Shift + M - Minimize ஆகியிருக்கும் விண்டோவை மிளப்பெறுவதற்கு

Winkey +F1 - விண்டோசின் உதவியைப் (Help) பெறுவதற்கு

Winkey + E - My Computer ஐப் பெறுவதற்கு

Winkey + F - Search Dialog box ஐப் பெறுவதற்கு

Winkey + D - Desktop  ஐப் பெறுவதற்கு

Winkey + tab - task bar இல் இருக்கும் பட்டன் தெரிவு செய்வதற்கு

Winkey + break/Pause - System properties Dialog box ஐப் பெறுவதற்கு

வேறு ஏதாவது பயன்பாடு தெரிந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்

6 on: "Winkey இன் பயன்பாடு...."
  1. winkey + L - to lock the computer

    ReplyDelete
  2. மிக்க நன்றி Dr.P.Kandaswamy, குப்பன்_யாஹூ , Anonymous,
    மற்றும் ஈமெயில் முலம் கருத்து தெரிவித்த mohamed rafeek க்கும் எமது நன்றிகள்

    ReplyDelete
  3. மிக்க நன்றி கவின்

    ReplyDelete