Featured Posts

TamilhackX

Friday, June 26, 2009

Blogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி ?

Blog இல் பாடல்கள் ஒளிபரப்புவதற்கு பல Gadgets உள்ளன ஆனால் அதில் நீங்கள் விரும்பிய பாடல் இருக்கும் என்பது சந்தேகம் தான். அதனால் நாம் விரும்பிய பாடல்களை எவ்வாறு இணையத்தில் ஒலிபரப்பலாம் என்று பார்ப்போம் .

  • முதலில் Mp3 File ஐ ஏதாவது ஒரு Server இல் Upload பண்ணி அதன் நேரடி URL ஐ பெற்றுக் கொள்ளவும்.
உதாரணம்
http://your-server.com/uploads/tamilsong.mp3
  • பின் கீழ் உள்ள Audio player களில் நீங்கள் விரும்பிய Audio player இன் கீழ் உள்ள Code ஐ Copy செய்து உங்கள் தளத்தில் Paste செய்யவும இதில் இருக்கும் MUSIC_FILE_URL என்பதுக்குப் பதிலாக உங்கள் பாடலின் URL ஐக் கொடுக்கவும்.

<embed type="application/x-shockwave-flash" src="http://www.google.com/reader/ui/3247397568-audio-player.swf?audioUrl=MP3_FILE_URL" width="400" height="27" allowscriptaccess="never" quality="best" bgcolor="#ffffff" wmode="window" flashvars="playerMode=embedded" />





<embed src="http://webjay.org/flash/dark_player" width="400" height="40" wmode="transparent" flashVars="playlist_url=MP3_FILE_URL&amp;skin_color_1=-145,-89,-4,5&skin_color_2=-141,20,0,0" type="application/x-shockwave-flash" />




<embed type="application/x-shockwave-flash" src="http://www.odeo.com/flash/audio_player_standard_gray.swf" width="400" height="52" allowScriptAccess="always" wmode="transparent" flashvars="audio_duration=DURATION&amp;external_url=MP3_FILE_URL" />

23 on: "Blogger க்கான நுட்பங்கள்- 3: Blog இல் விரும்பிய பாடலை ஒலிபரப்புவது எப்படி ?"
  1. நன்றி தங்களுடைய தகவல்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.என் பலநாள் தேடலுக்கு விடைகிடைத்துள்ளது. நன்றி.

    ReplyDelete
  2. உங்கள் கருத்துக்களுக்கு மிக்க நன்றி சிவத்தமிழோன், சூர்யா ௧ண்ணன்

    ReplyDelete
  3. இந்த கோட் ஐ காப்பி எடுத்து எங்கே பேஸ்ட் செய்ய வேண்டும் என்று கொஞம் விளக்கமாக சொன்னால் நலமாக இருக்கும்.இங்கள் தளம் என்பது எழுத்துப்பிழையா? அது என்னுடைய வலைதளத்தில் எந்த இடத்தில் பேஸ்ட் செய்யவேண்டும்?
    என்னுடைய இன் பாக்ஸுக்கு மெயில் செய்யவும்.subramaniangood@gmail.com

    ReplyDelete
  4. மிக்க நன்றி யூர்கன் க்ருகியர், ராஜசுப்ரமணியன்
    //அது என்னுடைய வலைதளத்தில் எந்த இடத்தில் பேஸ்ட் செய்யவேண்டும்?

    dashboard--> Layout--> Add a Gadget--> HTML/JavaScript பின் Code ஐ Copy செய்து அதில் Paste பண்ணி Save பண்ணவும்.

    ReplyDelete
  5. eppadi enakku pidiththa paadalkalai yethaavathu oru servarukku upload seivathu? thayavu seithu vilakkavum.
    gazali

    ReplyDelete
  6. நன்றி தங்களுடைய தகவல்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  7. மிக்க நன்றி Jasima, முனைவர்.இரா.குணசீலன், Anonymous

    //eppadi enakku pidiththa paadalkalai yethaavathu oru servarukku upload seivathu?

    ஏதாவது ஒரு Free Server இல் Register பண்ணுங்கள்.(110mb.com)
    அல்லது tamilmusica.com போன்ற தளங்களில் இருந்து விரும்பிய பாடலின் URL லை எடுத்து பயன்படுத்துங்கள்

    ReplyDelete
  8. எந்த web site -இல் எனது mp3 file- களை up load செய்து சுலபமாக url பெறலாம் என்பதையும் விளக்கவும். எனக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் உபயோகமாக இருக்கும்

    ReplyDelete
  9. மிக்க நன்றி n
    110mb.com போன்ற இலவச தளங்கள் Mp3 format ஐ ஏற்பதில்லை. எனவே நீங்கள் tamilmusica.net இல் இருந்து பாட்டின் URL ஐ எடுத்து அந்த URL ஐப் பாவயுங்கள்.

    ReplyDelete
  10. நன்றி , மேலும் விளக்கமாக சொன்னால் நன்றாக இருக்கும்
    http://beermohamedtamilgroup.blogspot.com

    ReplyDelete
  11. தமிழ் முயுசிக்கில் இருந்து பாடலை எடுத்தேன் ஆனால் பாடல் பாடவில்லையே உங்கள் பிளேயர் மட்டும் தான் வருகிறது, தயவு செய்து url விளக்கவும்
    http://beermohamedtamilgroup.blogspot.com
    or mail to beermohamed@gmail.com

    ReplyDelete
  12. மிக்க நன்றி beermohamedblogger.com
    tamilmusica.net இல் ஒவ்வொரு பாடலுக்கும் முன் உள்ள download என்ற பட்டன் இல் right click செய்து copy link address என்பதை Click செய்து அதை URL என்ற இடத்தில் Paste செய்யவும்

    ReplyDelete
  13. நல்ல பயனுள்ள தகவல்

    ReplyDelete
  14. மிக்க நன்றி தமிழ்

    ReplyDelete
  15. மிக்க நன்றி பயனுள்ள தகவல்


    அன்புடன்
    கொல்வின்
    இலங்கை

    ReplyDelete
  16. மிக்க நன்றி கொல்வின்

    ReplyDelete
  17. நல்ல தகவல் நன்றி

    ReplyDelete
  18. மிக்க நன்றி ENNAR

    ReplyDelete
  19. நல்ல தகவல் நன்றி..
    தொடரட்டும் இது போள்ற பதிவுகள்..
    நிறைய பாடல்கள் தொடர்ந்து வரவேண்டுமெனில் என்ன செய்ய வேண்டும்..?
    எழுமாறாக பாடல்கள் தொடர்ந்து வர என்ன செய்யடீவண்டும்?

    ReplyDelete
  20. நன்றி தங்களுடைய தகவல்கள் பலருக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

    ReplyDelete
  21. மிகவும் உதவியான தகவல்.. நன்றி...

    ReplyDelete